இந்த ஐந்து வகைகளில் ஒரு மனிதனை முட்டான் என்று நாம் தீர்மானிக்கலாம்மா?
1,காரணமில்லாமல் கோபம் எரிச்சல் கொள்வோர்
2,இன்பம்இல்லாத ,சமாதானம் இல்லாத பேச்சு பேசுபவர்
3,அர்த்தமில்லாத கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பவர்
4,பிறர் மீது அபார நம்பிக்கை கொண்டோர்
5,விரோதிகளை நண்பர்கள் என உறவாடுபவர்
இந்த ஐந்து வகைகளில் ஒரு மனிதனை முட்டான் என்று நாம் தீர்மானிக்கலாம்மா?
உங்கள் கருத்து வரவேற்கப்படுகிறது
whatsapp எண் 9444193444