BJPகாரனுங்க ஒரு தொகுதியில் கூட நேர்மையா ஜெயிக்கலயா ?இந்தியா மக்கள் அதிர்ச்சி
BJP காரனுங்க ஒரு தொகுதியில் கூட நேர்மையா ஜெயிக்கலயா ?
இந்தியா மக்கள் அதிர்ச்சி 

ஒரு பீர் ஆலையில்
மட்டும் 68 வாக்காளர்கள்
இருக்கிறார்கள்
ராகுல் காந்தி அதிர்ச்சி தகவல்

ஒரு குட்டி வீட்டில் 80 வாக்காளர்களாம் அது எப்படி சாத்தியம்!" ராகுல் காந்தி சரமாரி குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்
ஒன்றிய அரசை கலைக்க வேண்டும்
தேர்தல் ஆணையத்தையும் கலைக்க
வேண்டும் இது இந்தியா மக்கள் கோரிக்கை

ஒன்றிய அரசை கலைக்க வேண்டும் 
உச்ச நீதிமன்றம் இது தலையிட வேண்டும் தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் தேர்தல் ஆணையரை நியமிக்கும் பொறுப்பை உச்ச நீதிமன்றம் எதிர்க்கட்சிகள் தீர்மானிக்க வேண்டும்
இந்தியா மக்கள் கோரிக்கை

ராகுல் காந்தி பாஜக தேர்தல் ஆணையத்தையும் வாக்குகளைத் திருடும் 5 வழிகளையும் அம்பலப்படுத்தியுள்ளார்.

1,போலி வாக்காளர்கள்

2,போலி,செல்லாத முகவரிகள்

3,ஒரே முகவரியில் மொத்த வாக்காளர்கள்

4,செல்லாத புகைப்படங்கள்

5,படிவம் 6 இன் தவறான பயன்பாடு

கர்நாடகாவின் மத்திய பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதற்கு சாட்சிகளை வெளியிட்டிருக்கிறார் ராகுல் காந்தி

தேர்தல் ஆணையத்துடன் இணைந்து BJP வாக்குகளை திருடுகிறது ..

ஒரே படுக்கை அறை வீட்டில் 48 Voters ?

ஒரு பீர் ஆலையில் 68 Voters ?

மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடு ?

வாக்காளர் பட்டியலை தர மறுக்கும் தேர்தல் ஆணையம்