சென்னை மறைமாவட்டத்தின் 14வது பிஷப்பாக Rev A.பால் பிரான்சிஸ் ரவிச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
சென்னை மறைமாவட்டத்தின் 14வது பிஷப்பாக Rev A.பால் பிரான்சிஸ் ரவிச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

பிரதிஷ்டை ஆராதனை நாளை ஞாயிறு, 03 ஆகஸ்ட் 2025 பிற்பகல் 3:00 மணிக்கு CSI செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெறும் 

 Rev A.பால் பிரான்சிஸ் ரவிச்சந்திரன்
CSI திருச்சபையின் தலைவரானார் அவர்களுக்கு நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேம்