7 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் July 28, 2025 • P.PAUL EBENEZAR மருத்துவமனையில் இருந்து 7 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்பரிபூரண உடல்நலம் பெற்று வீடு திரும்பும் திராவிட இயல் நாயகரை, மகிழ்ச்சிப் பொங்க வரவேற்கிறோம்.போதகர் P.பால் எபநேசர்ஆசிரியர் எபி நியூஸ்