கோவில்பட்டி நகராட்சி கவனத்திற்கு
கோவில்பட்டி நகராட்சி கவனத்திற்குகோவில்பட்டி நகராட்சி கவனத்திற்கு கோவில்பட்டி பழைய பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்து மிக மோசமான நிலையில் உள்ளது, குறிப்பிட்ட நேரம் காலம் இல்லாமல் பயணிகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். கோவில்பட்டியில் இருந்து பாண்டவர்மங்கலம், கரிசல்குளம் ,ஆகிய வழியாக புறப்பட்டு செல்லும் பேருந்து சரியான பராமரிப்பு இல்லாத காரணமும் இந்த பேருந்துக்கு பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது 
அதிகாரிகள் ஓட்டுனர் நடத்துனரை கேட்டால் சரியான பதில் இல்லை டைம் கீப்பர் தன்னுடைய இருக்கையில் சில நேரம் அமருவதும் இல்லை, பல நாள் பயணத்தை மேற்கொள்ளும் பொழுது சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல பல நாள் நான் கஷ்டப்பட்டு இருக்கிறேன் வாகன வசதி இல்லாத பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு பஸ் சரியான நேரத்துக்கு இந்த பகுதியில் இயக்கப்பட வேண்டும், தான் இயங்கி கதவுகள் செயல்படாமல் கயிற்றில் கட்டப்பட்டு இருக்கிறது. அரசாங்கத்தின் திட்டங்கள் செயல்பாடுகள் எல்லாம் மக்களிடம் சரியான இடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் இதற்கு அதிகாரிகள் துணை நிற்க வேண்டும்.ஆகவே இந்தப் பகுதியில் பயணம் செய்கிற பொதுமக்களுக்காகவும் தயவுசெய்து பஸ் நிறுத்தத்திலும் பஸ் வருகை குறிப்பிட்டு இருக்க வேண்டும். 21ம் நூற்றாண்டில் இப்படி பஸ் நிறுத்தத்தில் இரண்டு மணி நேரம் கரிசல்குளம் பஸ் நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . கோவில்பட்டி நகராட்சி இதை கவனிக்கமா