சென்னையை மையமாகக் கொண்டு 150km கிழக்கு--தென்கிழக்கே தொலைவில் மிக்ஜாம் புயல்

சென்னையை மையமாகக் கொண்டு 150km கிழக்கு--தென்கிழக்கே தொலைவில் மிக்ஜாம் புயல..

சென்னையை மையமாகக் கொண்டு  சென்னைக்கு தென்கிழக்கே 150km கிழக்கு--தென்கிழக்கே தொலைவில் மிக்ஜாம் புயல்

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல்


மணிக்கு 90 - 100 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை

நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே நாளை கரையை கடக்கும்

மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல்