*_இருளின் ஆளுகையில் இருந்து நான் மீட்கப்பட்டு அன்பின் குமாரனாகிய இயேசுவின் ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளேன்.
*வியாதி, பெலவீனம் இவைகளுக்கு என்னிடம் இடமில்லை.
*_நான் இயேசுவை ஆண்டவராகவும் என் மீட்பராகவும் ஏற்றுக்கொண்ட நாள் முதல், "வெற்றி பெற்றவன்" என்று அழைக்கப்படுகிறேன்.
*தூய ஆவியானவர் எனக்குள் இருந்து ஒவ்வொரு நாளும் என்னை புதுப்பிக்கிறார்.
*எந்த ஒரு நோய்க்கும் என் உடலில் தங்க இடம் கொடுக்க மறுக்கிறேன்,அதை எதிர்க்கிறேன் இயேசுவின் நாமத்தில்
*உலகத்தில் இருக்கும் அவனைவிட என்னில் இருக்கும் இயேசு பெரியவர்.
*ஆமென் ! அல்லேலூயா !!*