தலை கவசம் உயிர் கவசம் என அரசு தொடர்ந்து விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து மோட்டார் வாகனச் சட்டப்படி அவருக்கு அபராதம் விதிக்க நாகர்கோவில் போக்குவரத்துக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு ஆய்வாளர் அருண், ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்ற எஸ்.ஐ முரளிதரனுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்தார்.