Aadhar ஆதாரில் திருத்தம் செய்வதற்கு, வருகிற ஜூன் 14ம் தேதிதான் கடைசி நாளாகும்..
Aadharஆதாரில் திருத்தம் செய்வதற்கு, வருகிற ஜூன் 14ம் தேதிதான் கடைசி நாளாகும்..
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய இன்னும் 5 நாட்களே உள்ளன
 ஆதாரில் திருத்தம் செய்வதற்கு, 
 வருகிற ஜூன் 14ம் தேதிதான் கடைசி நாளாகும்.. 
 அதற்கு பிறகு, ஆதார் அட்டையில் மாற்றங்கள் / திருத்தங்கள் செய்ய கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
 ஜூன் 14-க்கு முன்புவரை ஆதார் அட்டை விவரங்களை இ-ஆதார் போர்ட்டல் வழியாக மட்டுமே இலவசமாக அப்டேட் செய்ய முடியும்.. ஆனால், ஜூன் 15ம் தேதிக்கு பிறகு, ஆதார் மையங்களுக்கு சென்றால் ரூ.50 என்கிற கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். எந்த ஆதார் மையத்திற்கு சென்றாலும் இதே கட்டணம் பொருந்தும்.
 இந்திய குடிமக்கள் அனைவருக்கும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய இன்னும் 5 நாட்களே உள்ளன..