UdayanidhiStalin
இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அன்புச் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்.
அமைச்சர் பதவியை பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றுவேன் - உதயநிதி ஸ்டாலின்
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உதயநிதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்