குடியரசு தின விழாவில் 'என்னுடன் இருங்கள்' பாடலை நீக்கியது..இந்திய இராணுவம்

 அண்ணல் காந்தியடிகளின் விருப்பப்

பாடலான ' என்னுடன் இருங்கள் ' நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ' சாரே ஜாஹான் சே அச்சா ' பாடல்

ஒலிக்கப்படவுள்ளது.

1950 ஆம் ஆண்டு முதலே குடியரசு தின நிகழ்ச்சியின் இறுதி நாளான பாதுகாப்பு படைகள் பாசறைக்கு திரும்பும் விழாவில் இசைக்கப் பெற்று வருகிறது. இந்த பாடல் பிரிட்டன் நாட்டை சேர்ந்த கவிஞரான ஹென்றி பிரான்சிஸ் லைட் என்பவரால் 1840 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கிறிஸ்தவ பாடல் ஆகும்.