தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பேரமைப்பு வட சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு P ஆதிகுருசாமி அவர்களின் இல்ல திருமண விழா
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்
 பேரமைப்பு வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர்

திரு. P.ஆதிகுருசாமி அவர்களின் இல்ல

திருமண விழா


மணமக்கள்


A.பூர்ண புஷ் கலா M.B.A., K.மனோஜ்குமார் B.A.,


வரவேற்பு : 12.12.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30


 மணிக்குமேல் மணநாள்: 13.12.2021 திங்கட்கிழமை காலை 9.15 மணிக்குமேல்


இடம் : மங்களம் திருமண மஹால் A/C,


விக்டரி அவென்யூ, திருமுல்லைவாயில், சென்னை 62.




மணமக்களை வாழ்த்த வருகை தரும்


இனிய உறவுகளையும் இதய நட்புகளையும்


வருக! வருக!! என் வரவேற்கும்  

Pr.Paul Ebenezar 9444193444


இருவரும் கரம் பிடித்து, இரு இதயங்கள் ஒன்றாக கோர்த்து, நூறாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்!