இந்தியாவில் 2 பேருக்கு 'ஒமைக்ரான்' கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உருமாறிய கோவிட் வைரஸ் 'ஒமைக்ரான்' கர்நாடகாவில் 2 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக
பெங்களூரு: கர்நாடகாவில் ஓமிக்ரான் கண்டறியப்பட்ட 46 வயதான நபருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இவர்கள் இருவரும் (டிச.,01) தென் ஆப்ரிக்காவில் இருந்து பெங்களூரு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.