கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரும், வசந்த் தொலைக்காட்சி மற்றும் வசந்த் &கோ நிறுவனங்களின் அதிபருமான திரு. வசந்தகுமார் அவர்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (28-08-2020) காலமானார். அவரது மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல் Pr.P.Paul Ebenezar EBI NEWS