தமிழகத்தில் 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 88 பேர் பலி.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 கொரோனா பாதிப்பு. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியது. நாடு முழுவதும் 14,83,156 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 9,52,743 பேர் குணமடைந்தனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியது. நாடு முழுவதும் 14,83,156 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 9,52,743 பேர் குணமடைந்தனர். உலக அளவில் 1.66 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.02 கோடி ஆக உயர்வு. உலக அளவில் கொரோனாவிற்கு 6.55 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 60,712 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.