சென்னையில் மண்டல வாரியாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ராயபுரம் - 5,828 தண்டையார்பேட்டை - 4,743

சென்னையில் இதுவரை 37,070 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 19,686 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 501 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 16,882 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் 60.09 சதவீதம் ஆண்கள், 39.90 சதவீதத்தினர் பெண்கள், 0.01 சதவீதத்தினர் மூன்றாம் பாலினத்தனவர் ஆவர்.


சென்னையில் மண்டல வாரியாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5,828 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் 4,743 பேரும், தேனாம்பேட்டையில் 4,504 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்


 


சென்னையில் மண்டல வாரியாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை


ராயபுரம் - 5,828


தண்டையார்பேட்டை - 4,743


தேனாம்பேட்டை - 4,504


கோடம்பாக்கம் - 3,959


அண்ணா நகர் - 3,820


திரு.வி.க.நகர் - 3,244


அடையாறு - 2,144


வளசரவாக்கம் - 1,571


திருவொற்றியூர் - 1,370


அம்பத்தூர் - 1,305


மாதவரம் - 999


ஆலந்தூர் - 781


பெருங்குடி - 729


சோழிங்கநல்லூர் - 707


மணலி - 525