கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட புன்னையடி கிராமத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட திடீர் சாமிச் சிலையை அகற்ற கேட்டும், அரசு பிறப்பித்த ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் திடீர் சிலையை வைத்த BJP,RSS மற்றும் மத மோதல்களை உருவாக்க நினைக்கும் மத தீவிரவாதிகளை கைது செய்ய கேட்டும், இன்று (26.05.2020)மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகில இந்திய கிறிஸ்தவர் முன்னேற்ற சேனை(அமைப்பின்)நிறுவனத்தலைவர் Adv.G.தியோடர் சேம் அவர்கள் தலைமயில் மற்ற நிர்வாகிகளோடு இணைந்து புகார் மனு கொடுக்கப்பட்டது
ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் திடீர் சிலையை வைத்த BJP,RSS மற்றும் மத மோதல்களை உருவாக்க நினைக்கும் மத தீவிரவாதிகள் ...