சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்கள்

சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி அறிவித்திருக்கிறது. அதன்படி, 044-25384520, 25384530, 25384540 என்ற எண்களிலும் 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது