டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு குடிநீர்

.


 நிலவேம்பு  குடிநீர். நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பை மட்டும் காய்ச்சி குடிப்பதல்ல. நிலவேம்பு, மிளகு, சுக்கு, சீந்தில்கொடி, வெட்டிவேர், விலா மிச்சைவேர், சந்தனம், பற்படாகம், பேய்ப் புடல் ஆகிய 9 மூலிகைகள் குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கப்பட்ட பொடியை காய்ச்சி குடிப்பதாலேயே டெங்கு காய்ச் சலை கட்டுப்படுத்த முடியும்.


அந்தவகையில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருந்துகள் தயாரிக்க ஆசியாவிலேயே முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட பன்மாநில கூட்டுறவு நிறுவனமான இம்ப்காப்ஸ்-ல் உள்ள நிலவேம்பு குடிநீர் (பவுடர்/சூரணம்) மிகுந்த பயனளிக்கும்.


டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 2 தேக்கரண்டி நிலவேம்பு பொடியை 400 மி.லி. தண்ணீரில் கலந்து 150 மி.லி. அளவுக்கு சுண்ட காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 தேக்கரண்டி அளவும், 5 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு 5 மி.லி.யும், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 முதல் 40 மி.லி.யும் வழங்க வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் குடிக்க வேண்டும்.


காய்ச்சலுக்கு பின்னர் வரும் கை-கால்-மூட்டு வலிகள் போக்கும் வாத ஜூர குடிநீர், பன்றி காய்ச்சல் கட்டுப்படுத்தும் கபசுரக் பொடியும் கிடைக்கிறது.  இந்த நிலவேம்பு குடிநீர் பொடிவிற்பனைக்கும் உண்டு 


தொடர்புக்கு 9345222252