0666 ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு

அபுதாபியில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வரும் இந்தியர் ஒருவருக்கு 'டிடிஎஃப்' எனப்படும் 'துபாய் டியூட்டி ஃபிரீ' அதிர்ஷ்டக் குலுக்கில் ஒரு  மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு கிடைத்துள்ளது. வெற்றிபெற்ற பரிசுச்


              சீட்டு எண் 0666.


இந்தியாவின் பெங்களூருவைப் பூர்வீகமாகக் கொண்ட 48 வயது லூயிஸ் ஸ்டீபன் மார்டிஸ் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார்.இணையம் வழியாக இந்தப் பரிசுச் சீட்டை வாங்கியதாகக் குறிப்பிட்ட மார்டிஸ், கடந்த சில மாதங்களாக இந்த அதிர்ஷ்டக் குலுக்கு சீட்டுகளை வாங்கிவருவதாகக் குறிப்பிட்டார்.


“இதுவே எனது வாழ்வில் நான் கேட்ட மிக நல்ல செய்தி. என்றாவது ஒருநாள் பரிசு விழும் என்று நம்பியிருந்தேன்,” என்று கூறும் மார்டிஸ் இந்தப் பணத்தை நல்ல காரியங்களுக்கும் செலவிடத் திட்டமிட்டுள்ளார்


நன்பர்களே 666 அந்திகிறிஸ்துவின் இலக்கம் ஆகும்